கேரவேனுக்குள் அஞ்சலி அவரின் உதவியாளர் எடுத்து இணையத்தில் வெளியிட்ட புகைப்படங்கள்

நடிகை அஞ்சலி கடந்த வருடம் உடல் கூடி குண்டாக இருந்தார். மேலும், நடிகர் ஜெய்-யுடன் லிவ்வின் டுகேதர் முறையில் வாழ்ந்து வந்தார். இதனால் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். ஆனால், ஜெய்-யுடன் ஏற்பட்ட காதல் முறிவை தொடர்ந்து மீண்டும் நடிக்க தயாரானார் அஞ்சலி.

உடல் எடையை குறைக்க மூன்று மாதம் ஜிம்மிலேயே கிடந்தார். இதன் விளைவாக உடல் எடை குறைந்து மீண்டும் சிக்கென மாறியுள்ளார் அஞ்சலி.

இந்நிலையில், தான் தற்போது நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் கேரவேனுக்குள் நின்றபடி போஎடுத்திருக்க வேண்டும். எது எபப்டியானாலும், அஞ்சலி மீண்டும் பழைய தோற்றத்துடன் நடிக்க வந்துள்ளாரே என ரசிகர்கள் வியந்து வருகிறார்கள்.

வெளியான இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவ வருகின்றது.