7G ரெயின்போ காலணி ஹீரோ ரவிகிருஷ்ணா வின் தற்போதயை நிலை ரசிகர்கள் ஷாக்

பிரபல தமிழ்ப்பட தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்தின் மகன் தான் இந்த ரவிகிருஷ்ணா. இவர் 7ஜி ரெயின்போ காலானி மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். இறுதியாக, கடந்த 2011-ம் ஆண்டு ஆரண்யகாண்டம் என்ற படத்தில் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடித்தார், அந்த படத்திற்காக தன் உடல் எடையை பாதியாக குறைத்தார்.

சமீபத்தில் வெளிவந்த இவரின் புகைப்படம் ஒன்று ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது.இது சமீபத்தில் வந்த புகைப்படமா? இல்லை உடல் எடையை குறைப்பதற்கு முன் வந்த புகைப்படமா? என்று தெரியவில்லை. ஆனால், 7ஜி ரவி கிருஷ்ணா-வா இப்படி இருக்குறது என்று ஷாக் ஆகித்தான் போயுள்ளார்கள் ரசிகர்கள்.