அஜித்தின் விசுவாசம் படத்திற்கு நயன்தாரா வாங்கும் சமபளம் இவ்வளவா? வெளியான தகவல்

விசுவாசம் படத்தின் ஹீரோயின் நயன்தாரா  என்று  நேற்று மாலை வெளியான தகவலால் ரசிகர்கள் உற்சாக மடைந்தனர். மேலும் நயன்தாரா ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்தார்.

உலகளவில் இது பரவலாக அஜித் நயன்தாரா ரசிகர்கள் மிகவும் கொண்டினர். இந்நிலையில் இப்படத்தில் அவருக்கு ரூ 5 கோடி சம்பளம் என ஒரு தகவல் வெளிவந்துள்ளது. ஆனால் எந்தளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.

ஆனால் தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் ஹீரோயின் நயன்தாரா தான். மேலும் அவர் சமீபத்தில் வந்த வேலைக்காரன் படத்திற்கும் அப்படியான ஒரு தொகை தான் கொடுக்கப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது.