அஜித்தை போல யாரும் இல்லை ஆனால் விஜய்? பிரபல நடிகர் ஓபன் டாக் ரசிகர்கள் ரியாக்ஷன்

அஜித் அவர்கள் சினிமாவை தாண்டி உடலளவில் எவ்வளவு துன்பத்தை அனுபவித்திருக்கிறார் என்பது நமக்கு தெரியும்.

அஜித்தை பற்றி அண்மையில் நடிகர் மனோபாலாவிடம் ஒரு பேட்டியில் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், தன்னை தானே வளர்த்துக் கொள்ள, அந்த இடத்துக்கு வர அவர் எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பது உங்களுக்கு தெரியாது. அவர் பட்ட கஷ்டங்களை ஊர் உலகத்தில் எந்த ஒரு நடிகரும் அனுபவித்தது இல்லை. நடக்கிறது என்பது சாத்தியம் இல்லை, ஆனால் அவர் தன்னை தானே வளர்த்துக் கொண்டு இந்த இடத்தில் இருக்கிறார்.

அதேபோல் எஸ்.ஏ. சந்திரசேகர் மகன் என்பதால் விஜய் வளர்ந்தார் என்பது இல்லை. கடந்த 10 வருடமாக விஜய் தான் அவர் கதையை தேர்ந்தெடுக்கிறார், அவரது அப்பா வழி காட்டலாம் அவ்வளவுதான். விஜய்க்கு எத்தனை தூங்க இரவுகள் இருந்திருக்கிறது. கஷ்டப்படாமல் யாரும் பெரிய இடத்தை பிடிப்பது இல்லை என்று பேசியுள்ளார்.