ஆளே மாறிப்போன ரீமாசென் இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா

2000ம் ஆண்டு வெளிவந்து மெகா ஹிட் ஆனா படம் மின்னலே இந்த படத்தில் நடிகர் மாதவன் நடித்திருப்பார் அவருக்கு ஜோடியாக ரீமா சென் நடித்திருப்பார், நடிகை ரீமா சென்னுக்கு தமிழில் இதுவே முதல் படம்.

reema-sen

கௌதம் வாசுதேவ் மேனன் பட்டத்தின் நடிகை என்றால் சும்மா தொடர்ந்து விஜய், விக்ரம், விஷால் என முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தார் அப்பொழுது அவரின் மார்கெட் மிகவும் சூடு பிடித்திருந்தது.

reema-sen

அப்படி இருக்க கடந்த 2012 ல் கொல்கத்தாவை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார் பிறகு படங்களில் நடிப்பதற்கு மொழுக்கு போட்டுவிட்டார் எந்த படத்திலும் நடிக்கவில்லை.

reema-sen

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் ரீமாசென் அவரை பார்த்த அனைவரும் ஷாக் ஆனார்கள் அவர் அடையாளமே தெரியாமல் குண்டாக மாறி இருந்தார் இவருக்கு 5 வயதில் ஒரு குழந்தை உள்ளது இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் சமூக வளைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

reema-sen

 

reema-sen