நடிகர் விஜய்யை கடுமையாக சாடிய பிரபல இயக்குனர் ரசிகர்கள் கோபம் என்ன காரணம்

இப்போதெல்லாம் விளம்பரம் வேண்டுமென்றால் ஒன்றும் செய்யதேவையில்லை, முன்னணியில் இருக்கும் நடிகர்களை பற்றி எதாவது வம்பு பேசினால் போதும்.

அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பு அஜித், பிரபுதேவா மற்றும் ஆர்யா ஆகியோரை கடுமையாக தாக்கி பேசினார் இயக்குனர் களஞ்சியம்.

தற்போது அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில் நடிகர் விஜய்யை கடுமையாக சாடியுள்ளார். இலங்கையில் போர் நடந்துகொண்டிருந்த போது விஜய்யா மக்களுக்காக போராடினார். அவருக்கு போஸ்டர் அடித்து, கட்-அவுட் வைத்து பால் அபிஷேகம் செய்கிறீர்கள்.  இயக்குனர் களஞ்சியத்தின் இந்த பேச்சு, விஜய் ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.