அஜித்தா விஜய்யா சும்மா நச்சுனு ஒரே பதிலில் சொன்ன சன் சிங்கர் புகழ் ப்ரனிதி

இப்பொழுது சோசியல் மீடியா இருக்கிறதால் ஒருவரின் திறமை எளிதாக வெளியே வருகிறது அதனால் மிகவும் புகழின் உட்சதிற்கே செல்கிறார்கள் சிலர். ஆம் youtube வீடியோ ஹிட் அடித்தால் போதும் ஒருவரை எங்கு வேணாலும் கூட்டிச்செல்லும்.

pranithi

அந்த வகையில் தனது இனிமையான குரலில் எல்லோரையும் கவர்ந்தவர் சன் சிங்கர் புகழ் ப்ரனிதி இவர் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.

pranithi

இவர் எப்படி இவ்வளவு பாப்புலர் ஆனார் தெரியுமா இவர் சமீபத்தில் மெர்சல் படத்தில் அனைத்து பாடலையும் தனது youtube சேனலில் பாடி மிகவும் பிரபலமானவர் இவரிடம் உங்களின் பேவரட் யார் என கேட்கப்பட்டது.

இவர் கொஞ்சமும் யோசிக்கவில்லை விஜய் சார் என பதில் அளித்தார் அதன் பின்பு தனுஷ் சார் என்னை ரொம்பவும் என்கரேஜ் செய்வார் என கூறினார்.

pranithi

இதை தொடர்ந்து தல அஜித் பற்றி கேட்ட போது அவரையும் பிடிக்கும், ஆனால், விஜய் சார் தான் பேவரட் என்று கூறினார்.