நாகார்ஜுனா வீட்டில் மீண்டும் கல்யாண கலை அடுத்த மருமகள் யார் தெரியுமா

சமீபத்தில் தான், சென்னை பொண்ணு சமந்தாவுக்கும் நாகார்ஜுனாவின் மகன் நாகசைதன்யாவிற்கும் திருமணம் நடந்து  முடிந்தது

 திருமணம் நடந்து முடிந்த  கையோடு நடிக்க வந்துட்டாங்க அம்மிணி.. 

சமந்தா நாகசைதன்யா திருமணத்தை தொடர்ந்து, தற்போது நாகர்ஜுனாவின் இரண்டாவது மகன் அகிலுக்கு திருமணம் செய்ய பலே ஏற்பாடுகள் நடந்துவருகின்றன.. 

இதில் ஸ்பெஷல் என்னவென்றால் சமந்தா நாகார்ஜுனாவை போல இவரும் ஒரு பெண்ணை காதலித்தார்

யார் அந்த பெண் என்றால்,  பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஸ்ரேயா பூபால் தான்..

இவர்களுக்கு மிக பிரமாண்டமாக நிச்சயதார்த்தமும் நடந்தது. ஆனால் திடீர் என இவர்கள் இருவருக்குள்ளும் சில பிரச்சனை ஏற்பட்டதால் இவர்களுடைய திருமணம் நின்றுவிட்டது.

 தற்போது அகிலுக்கு பிரபல நடிகரான ராம் சரணின் மனைவியின் உறவினர் அனிந்தித் என்பவரை திருமணம் செய்ய தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன..

இதாவது திருமணம் வரை செல்லுமா..?