கோலிவுட்டில் ஹாலிவுட் நடிகர் என்றால் அது அஜித் தான் பிரபலம் ஒரே போடு அப்போ விஜய்

அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவர் தனக்கென ஒரு மாபெரும் ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார் இவரை வெளி மக்களையும் தண்டி சினிமா பிரபலங்களுக்கும் பிடிக்கும்.

ajith

அஜித் படத்தில் நடிப்பதை தாண்டி பைக் ஓடுவது கார் ஒட்டுவத்து என அனைத்தையும் ரசிகர்கள் விரும்புவார்கள் ஏன் என்றல் அஜித் அவர்கள் அவ்வளவு ஸ்டைலாக பைக் ஓட்டுவார்.

ajith-kumar

ajith-kumar

அதனால் அஜித்தின் ரசிகர்கள் படத்தில் பைக் ஓட்டும் காட்சி வைக்க சொல்வார்கள் அவர்களின் ஆசையை நிறைவேற்றவே பல படத்தில் பைக் ஓட்டும் காட்சி வைப்பார்கள்.

Ajiths-Vivegam-release

Ajiths-Vivegam-

இந்நிலையில் நடிகர் பாஸ்கி சினிமா பற்றியும் அஜித் விஜய் பற்றியுள் பேசியுள்ளார் அதில் அஜித்தை பற்றி எதாவது சொல்லுங்கள் என கேட்டதற்கு ஒரே வார்த்தையில் கோலிவுட்டின் ஹாலிவுட் நடிகர் என்று கூறினார்.

baski

அதோடு அஜித் அவர்களை போல் ஒரு ஜென்டில்மேன் யாரும் கிடையாது  என என்றார் நடிகர் பாஸ்கி. மேலும் விஜய் பற்றி கூறுங்கள் என கேட்டதற்கு அவர் கூறியதாவது யூத் படபிடிப்பில் நான் மக்களுடன் மக்களாய் நின்று கொண்டிருந்தேன்.

Mersal-Vijay

பெரிய காரில் உட்கார்ந்து கொண்டிருந்த விஜய் காரை திறந்து வெளியில் வந்து காரில் உட்கார்ந்து கொள்ளுங்கள் நான் ஷாட் முடித்துவிட்டு வருகிறேன் என்று கூறினார் அந்த நேரத்தில் அவர் என்னை உள்ளே உட்கார சொல்ல அவசியமே இல்லை என்று கூறினார்.

vijay

நடிகர் விஜய்யின் மனசு யாருக்கு வரும் என்னையும் அந்த இடத்தில் மதித்து உட்கார சொன்னார்.