பிகினியுடன் நீச்சல் குளத்தில் படு கிளாமராக போஸ் கொடுத்துள்ள காற்று வெளியிடை நாயகி

நடிகர் கார்த்தி – மணிரத்தினம் கூட்டணியில் உருவான காற்று வெளியிடை திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தவர் நடிகை அதிதி ராவ் ஹைதாரி. சமீபத்தில் வெளியான பத்மாவத் திரைப்படத்தில் இவரின் நடிப்பு நல்ல வரவேற்ப்பை பெற்றது.

தற்போது, பாலிவுட்டில் சில படங்களில் முக்கிய வேடமேற்று நடித்துவருகிறார். இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற காலண்டர் போட்டோஷூட்டிற்காக பிகினி கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார் அம்மணி.