இவரை தெரிகிறதா சொக்க தங்கம் என பல படங்களில் நடித்தவர் தற்போது என்ன செய்கிறார் தெரியுமா

மொழிகளிலும் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பவர் நடிகை சுமித்ரா.

ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறைந்து போக அம்மா, அக்கா வேடங்களில் தமிழ் படங்களிலேயே நிறைய நடித்துள்ளார்.

இவர் கன்னட இயக்குனரான ராஜேந்திர பாவுவை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இவர்களுக்கு உமா சங்கரி மற்றும் நக்சத்ரா என இரண்டு மகள்கள் உள்ளனர்.

இவரின் மூத்த மகள் உமா தமிழில் சொக்க தங்கம், தென்றல் என பல தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

மேலும், தமிழில் பிரபல சீரியலான சித்தி சீரியலின் கன்னட ரீமேக்கில் நடித்தவர் உமா. கடந்த 2006-ஆம் ஆண்டு துஷ்யத் என்பவரை திருமணம் செய்துகொண்ட உமா சினிமாவுக்கு முழுவதுமாக முழுக்கு போட்டுவிட்டார்.