அடுத்த 10 வருடங்களில் இந்தியா வாழ தகுதியற்ற நாடாக மாறும் அதிர வைக்கும் ஆய்வு

இயற்கை தர வரிசையில் இந்திய கடைசி இடத்தில் உள்ளது..
இதே நிலைமை நீடித்தால் அடுத்த 10 வருடங்களில் இந்தியா என்ற நாட்டில் மக்கள் வாழ தகுதி இல்லாத இடமாக மாறிவிடும் 

நாம் வாழ்ந்த இடத்தை நமது அடுத்த தலைமுறைக்கு விட்டுச்செல்ல விரும்பினால் பணத்தை நேசித்தல் மட்டும் பத்தாது இயற்கையையும் நேசிக்க பழகவேண்டும் 

நாம் இறந்த பிறகு நமது உடல் மண்ணுக்கு உரமாக மாறும் ஆனால் நாம் உபயோகப்படுத்தும் பிளாஸ்டிக் இந்த மண்ணுக்கு எமனாக இருக்கும் 

அனைவரும் அவர்கள் இல்லம் அருகில் ஒரு மரம் வைத்தால் போதும் இந்த நாட்டில் மரங்களில் எண்ணிக்கை அதிகரிக்கும் 

இயற்கையாக வளர்ந்த மரங்கள் இப்போது இல்லை மனிதர்களால் அழகுக்காக செயற்ககையாக உருவாக்கப்பட்ட செடிகளே இப்போது அதிகமாக இருக்கிறது..

 தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்,புதிதாக நாம் மரம் வளர்ப்பதை காட்டிலும் இருக்கும் மரங்களை பாதுகாத்தாலே போதும்.

இயற்கையை போற்றும் தொழில்களை செய்ய முன் வர வேண்டும்..ஆனால் இங்கேஇருக்கும் இயற்கையை சீர்கேடு செய்யும் அளவிற்கு வேலை நடக்கிறது..

விவசாயத்தையும் மீனவ தொழிலையும் உரு குலைக்கும் சாகர்மாலா திட்டம், விவசாயிகளின் நிலத்தில் கெயில் குழாய், இவைஎல்லாம் இருக்கும் இயற்கை சூழலை மாற்ற அவதாரம் எடுத்துள்ளன..