பேன்ட்க்கு ஜிப் போட மறந்துட்டீங்க மேடம் நடிகையின் புகைப்படத்தை கலாய்க்கும் நெட்டிசன்கள்

நடிகை வாணி கபூர். தமிழில் ஆஹா கல்யாணம் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அந்த படத்திற்கு பிறகு தமிழில் வாய்ப்புகள் இல்லை.

ஆனால், தொடர்ந்து பாலிவுட்டில் நடித்து வருகிறார். வடிவழகி என்று ரசிகர்களால் வர்ணிக்கப்படும் இவர் அடிக்கடி கவர்ச்சி புகைபடங்களை வெளியிடுவதில் ஆர்வம் உள்ளவர்.

சமூக வளைத்தளங்ளில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் ரசிகர்களின் கிண்டலுக்கு உள்ளகியுள்ளது. கருப்பு நிற ஃப்ரேசியர் மற்றும் நீல நிற ஜீன்ஸ் பேன்ட் அணிந்துகொண்டு பக்கா ஸ்டைலிஷாக போஸ் கொடுத்துள்ளார் அம்மணி.

ஆனால், பேன்ட்-ன் ஜிப் போடாமல் திறந்துவிட்டு தன்னுடைய உள்ளாடை தெரியும் படி இருப்பது தான் ரசிகர்களின் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது. இதனை தொடர்ந்து, பேன்ட்-க்கு ஜிப் போட மறந்துட்டீங்க மேடம்..! என்று கலாய் கமெண்டுகளை பறக்கவிட்டு வருகிறார்கள் ரசிகர்கள்.

சொன்ன வார்த்தையை மீறிய அஜித் அப்செட்டில் ரசிகர்கள்