அத்தனை உயரத்தில் இருக்கும் தல அஜித் என்னிடம் கேட்ட விஷயங்கள்

ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர். இவர் நடிப்பில் விரைவில் இந்தியாவின் முதல் ஸ்பேஸ் படமான டிக் டிக் டிக் வரவுள்ளது.

இந்நிலையில் இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘அஜித் சார் எவ்வளவோ உயரத்தில் இருக்கின்றார், ஆனால், நான் பேராண்மை படத்தின் படப்பிடிப்பில் இருந்த போது தல என்னிடம் உடலை Fit-ஆக வைத்துக்கொள்வது குறித்து நிறைய விஷயங்கள் கேட்டார்.

அதை விவேகம் படத்தில் அவர் செய்தும் காட்டிவிட்டார்’ என்று மகிழ்ச்சியாக ஜெயம் ரவி கூறியுள்ளார்.

அப்பா வயது ஹீரோவுடன் நெருக்கம் இளம் நடிகையை புறக்கணிக்கும் இயக்குனர்கள்