நடுரோட்டில் நடிகருக்கு லிப் டூ லிப் கிஸ் கொடுத்த ப்ரியங்கா சோப்ரா வைரல் போட்டோ

நியூயார்க்: நியூயார்க் நகரில் தெருவில் நடிகர் ஆலன் பவலும், ப்ரியங்கா சோப்ராவும் லிப் டூ லிப் முத்தம் கொடுத்தபோது எடுத்த புகைப்படங்கள் வைரலாகியுள்ளன.

ப்ரியங்கா சோப்ரா பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தவிர்த்து ஹாலிவுட் தொலைக்காட்சி தொடரான குவான்டிகோவிலும் நடித்து வருகிறார். முதல் இரண்டு சீசன்கள் முடிந்து தற்போது மூன்றாவது சீசன் துவங்கியுள்ளது.

மூன்றாவது சீசனுக்கான ஷூட்டிங்க் அண்மையில் துவங்கியது.

ப்ரியங்கா 
ஆலன்

ப்ரியங்காவும், குவான்டிகோ நடிகர் ஆலன் பவலும் நியூயார்க் நகரில் தெருவில் நின்று லிப் டூ லிப் முத்தம் கொடுக்கும் காட்சியை படமாக்கியுள்ளனர்.

புகைப்படம் 
வைரல்

ப்ரியங்கா, ஆலன் லிப் டூ லிப் கொடுத்தபோது எடுத்த புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. மூன்றாவது சீசனுக்காக ப்ரியங்கா தனது கெட்டப்பை மாற்றியுள்ளார்.


ஹாலிவுட் 
விருதுகள்

ஹாலிவுட் தொலைக்காட்சி தொடரில் ஹீரோயினாக நடிக்கும் முதல் இந்திய நடிகை என்ற பெருமையை பெற்றுள்ளார் ப்ரியங்கா. மேலும் அந்த தொடருக்காக அவர் விருதுகளும் வாங்கியுள்ளார்.

 

தயாரிப்பாளர் 
பாடகி

இந்தியாவில் ப்ரியங்கா சோப்ரா தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார். படங்களை தயாரிக்கும் அவர் பாடல்களும் பாடுகிறார். ப்ரியங்காவை பார்த்து சில பாலிவுட் நடிகைகளுக்கு ஹாலிவுட் செல்லும் ஆசை ஏற்பட்டுள்ளது.

 

சொந்த சேனல் தொகுப்பாளினிகள் என்றாலும் சூர்யாவுக்கு சப்போர்ட் பண்ணும் விஜே மணிமேகலை