அஜித் தான் என் பேவரட் விஜய்? மேடையில் நயன்தாராவின் அதிரடி பதிலகள்

நயன்தாரா தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகை என அடித்து சொல்லலாம். ஒரு ஹீரோவிற்கு நிகராக இவருடைய படங்களுக்கு ஓப்பனிங் கிடைத்து வருகின்றது.

இந்நிலையில் அறம் படத்திற்காக பிரபல பத்திரிகை கொடுத்த சிறந்த நடிகை விருதை வாங்க நேற்று இவர் விழாவில் கலந்துக்கொண்டார்.

அப்போது அவரிடம் விஜய், அஜித் குறித்து கேட்க, ‘அஜித் சார் தான் என் ஆல் டைம் பேவரட் ஆக்டர்.

விஜய் சார் தான் நான் பார்த்ததிலேயே மிகவும் charming’ என்று பதில் அளித்துள்ளார்.

பசிதம்பரம் வீட்டில் நடைபெற்ற அமலாக்கத்துறை ரெய்டின் பின்னணி இதுவா