எனக்கும் ஓவியாவிற்கும் திருமணம் ஆகிவிட்டது சிம்பு கூறிய தகவல்

தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களில் பலர் திருமணவயதில் உள்ளனர். எப்போது வேண்டுமானாலும் திருமண அறிவிப்பு வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படும் நடிகர்களின் பட்டியலில் முதலில் இருப்பது சர்ச்சை நாயகன் சிம்பு தான்.

இந்நிலையில், சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒன்றில் நடிகை ஓவியா கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சிக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட சிம்புவிடம், ஓவியாவுக்கும் உங்களுக்கும் காதல் என்று தகவல்கள் வருகின்றனவே.? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சிம்பு,  யார் அப்படி சொன்னது, காதல் எல்லாம் கிடையாது எனக்கும் ஓவியாவிற்கும் நிச்சயதார்த்தம் ஆகி கல்யாணமே முடிந்துவிட்டது..! என தனக்கே உரிய பாணியில் ஜாலியாக பதிலளித்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

தனக்கும் ஒவியாவிற்கும் காதலும் இல்லை, ஒன்றும் இல்லை என்பதை மறைமுகமாக கிண்டலாக கூறியதை தாமதமாக புரிந்து கொண்ட ரசிகர்கள் சில நிமிடங்கள் ஷாக் ஆகித்தான் போனார்கள்.

எப்படியெல்லாம்..! கெளம்புறாய்ங்க..! பாருங்க மக்களே..!

நாட்டிற்கே அவமானம் நீதித்துறையை காறித்துப்பிய நீதிபதிகள் கேள்விக்கணையால் வறுத்தெடுத்த நிருபர்