எப்படி இருந்த ஸ்ரீதேவி இப்படி ஆய்ட்டாங்களே ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய புகைப்படம்

தமிழ்நாட்டில் பிறந்து இந்தியத் திரைப்படத் துறையில் கொடிகட்டி பறந்தவர் நடிகை ஸ்ரீதேவி.கடந்த 1967ஆம் ஆண்டு வெளிவந்த கந்தன் கருணை என்ற தமிழ் திரைப்படத்தில், குழந்தை நட்சத்திரமாக முதன் முதலில் அறிமுகமானார்.

இதனை அடுத்து, கதாநாயகியாக இவர் நடித்த முதல் படம் கே. பாலச்சந்தரின் இயக்கத்தில் கடந்த1976 ஆம் ஆண்டு வெளிவந்த மூன்றுமுடிச்சு.இதனை அடுத்து அடுத்தடுத்து கமல்ஹாசன், ரஜினிகாந்த்துடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில்,இவர் தற்போது எப்படி இருக்கின்றார் என்பது உங்களுக்கு தெரியுமா.. அவரின் மேக்கப் இல்லாத ஒரு புகைப்படத்தை பார்த்து விட்டு ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.இதோ அது உங்களுக்காக.., 

Badminton PV சிந்துவுடன் தல எடுத்துக்கொண்ட புகைப்படம்