படுக்கையறை காட்சியில் பின்னி பெடல் எடுக்கும் தல தளபதி நடிகை யார் தெரியுமா

நடிகை காஜல் அகர்வால் ஒரு இந்திய திரைப்பட நடிகை இவர் ஹோ கயா நாவில் தான் முதன் முதலில் நடிகையாக அறிமுகமானார். பின்னர், 2007ஆம் ஆண்டு இலட்சுமி கல்யாணம் என்ற திரைப்படத்தின் மூலமாகத் தெலுங்குத் திரைத்துறையில் அறிமுகமானார்.

kajal

அதன்பிறகு  இவர் நடித்த பழனி என்ற திரைப்படம் தமிழில் வெளியானது. இந்த படமும் அவருக்கு கைகொடுக்கவில்லை பின்பு  இவர் நடித்த மகதீரா மிகப்பெரிய ஹிட் ஆனது மேலும் வசூல் சாதனை புரிந்தது.

kajal

பின்பு முன்னணி நடிகர்களான அஜித் விஜய் என அனைவரின் படத்திலும் நடித்துள்ளார் நடிகை காஜல் அகர்வால்.

actress-kajal

actress-kajal

சமீபத்தில் நடிகை காஜல் அகர்வால் சினிமாவில் இருந்து விலக போவதாகவும் தன்னுடைய ஜிவல்லரி தொழிலை கவனிக்கபோவதாகவும் செய்திகள் வெளியானது.

Kajal Agarwal

சமீபத்தில் இதனை பற்றி ஒரு டீவி நிகழ்ச்சியில் பதில் அளித்த காஜல் தான் தற்போது MLA,AWE படங்களில் நடித்து வருகிறேன் அதன் பின்பு தான் எனது முடிவை அறிவிப்பேன் என கூறியுள்ளார்.

Kajal Aggarwal

Kajal Aggarwal

மேலும் தான் நடிக்கும் MLA படத்தில் NRI பெண்ணாக நடிக்கிறேன். அந்த படத்தில் வரும் படுக்கையறை காட்சிகள் தத்ரூபமாக வர டூப் போடமல் தானே நடித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

kajal-cute-agarwal

இந்த காட்சிகள் ரசிகர்களை கிறங்கடிக்கும் என தெரிவித்துள்ளார். மேலும் இதன் 80%படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது என அறிவித்துள்ளார்.

ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் Queen தமிழ் ரீமெக்கிலும் இது போல நிறைய படுக்கையறை காட்சிகள் இருப்பதால் அதிலும் டூப் இல்லாமல் தான் நடிக்க உள்ளதாக பகீர் செய்தியை வெளியிட்டு உள்ளார்.

கர்நாடகத்திலிருந்து வரப்போகும் பேராபத்து ஒன்றன் பின் ஒன்றாக இறப்பு நூற்றுகணக்கில் குவிப்பு