எங்கு இருந்தாலும் FDFS விசில் அடித்து அஜித் படத்தை பார்ப்பேன் பிரபல நாயகி

அஜித்தின் படங்களை முதல் நாளே பார்க்க வேண்டும் என்று ஏங்கும் ரசிகர்கள் பலர். அதிலும் பிரபலங்களிலும் நிறைய பேர் அஜித் படங்களை முதல் நாளே முதல் ஷோ பார்ப்பார்கள்.

அண்மையில் பலூன் பட புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஜனனி அஜித் பற்றி பேசியுள்ளார். அப்போது அஜித்தின் படங்களை முதல் நாளே முதல் ஷோ எங்கு இருந்தாலும் பார்த்திடுவேன். அதோடு விசில் அடித்து தொண்டை வலிக்க கத்தி கொண்டாடுவேன் என்றார்.

போஸ்ட்மார்டம் செக்சனில் வேலை பார்க்கும் பிரபலம் அவரது நண்பர்களுக்கு தெரியுமா