கடைசில நிலைமை இப்படி ஆகிவிட்டதே எய்ட்ஸ் நோய்க்கு பயந்து ஓடிய நடிகைகள் குமுறல்

சமீபத்தில் வெளியான மூன்றெழுத்து திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அனைத்து தரப்பினரும் அந்த படத்தினை பாராட்டி வருகின்றனர். அந்த படத்தில் நடித்த தி நடிகைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

அந்த படத்தின் கதையை முதலில் பிரபலமான மூன்று நடிகைகளிடம் இயக்குனர் கூறியிருக்கிறார்.

அந்த கதையை கேட்ட சர்ச்சை நடிகை., சமத்து நடிகை, வாரிசு நடிகை மூவரும் எங்களால் முடியாது என்று மறுத்துவிட்டனராம்.

அதற்கு காரணம்., அந்த படத்தில் கொடிய நோய் பாதித்த பெண்ணாக நடிக்கவேண்டும். அதனோடு., உடல் எடையை குறைக்கவேண்டும் என்று இயக்குனர் கூறியிருக்கிறார்.

அப்படி செய்தால் எங்களுடைய இமேஜ் போய்விடும் என்று கூறி அந்த மூன்றெழுத்து படத்தில் நடிக்க அவர்கள் மறுத்துவிட்டனர்.

இதனால் விரக்தியடைந்த அந்த இயக்குனர்., அலைந்து திரிந்து கடைசியில் தி நடிகையை கண்டுபிடித்து நடிக்கவைத்துள்ளார்.

அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. அதுமட்டும் இல்லாமல் அந்த படத்தில் நடித்த தி நடிகைக்கு பெரிய புகழும் கிடைத்துள்ளது.

இதை பார்த்த அந்த மூன்று நடிகைகள்.., அந்த நோய்க்கு பயந்து  பட வாய்ப்பை விட்டுட்டோமே.., என்று தற்போது குமுறுகிறார்களாம்.

உண்மையில் ரஜினி இணையத்தில் பதிவிட்டது எத்தனை பேர் திடுக்கிடும் புள்ளிவிவரம்