டாப்சியை காதலித்து கலட்டி விட்டு ஓடிய பிரபல நடிகர் பரபரப்பு தகவல்கள்

ஹிந்தி பட நடிகர் வருண் தவான் தனது காதலி நடாஷா-வை திருமணம் செய்துகொள்ளவுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

கடந்த வருடம் மட்டும் இரண்டு ஹிட் படங்களை கொடுத்திருகிறார் வருண் தவான். இதில், ஜூட்வா 2 என்ற படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இந்த படத்திலி நடிக்கும் போது நடிகை டாப்சிக்கும் , வருண் தவானுக்கும் காதல் மலர்ந்தது எனவும் இதனால் அவரின் முன்னாள் காதலி நடாஷா அவரை பிரிந்து சென்று விட்டார் எனவும் தகவல்கள் வெளியாகியது.

ஆனால், தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. ஆம், நடிகை டாப்சி-யை கலட்டி விட்டுவிட்டு தன்னுடைய பழைய காதலியும், பேஷன் டிசைனருமான நடாஷா-வை திருமணம் செய்துகொள்ளவுள்ளார் எனவும், இவருவரும் தங்குவதற்கு மும்பையில் தனியாக அப்பார்மென்ட் ஒன்றையும் வாங்கியுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாமியார் வீட்டிற்காக நயன்தாரா என்ன செய்துள்ளார் தெரியுமா வைரலாகும் போட்டோ உள்ளே