அஜித் நடிக்கும் விஸ்வாசம் படத்திற்கு இசையமைப்பது இவர்கள் தானா

இயக்குனர் சிவாவுடன் அடுத்ததாக இணைவது உறுதியாகிவிட்டது. இதன் அறிவிப்புகள் சமீபத்தில் வெளியானது. விவேகம் படத்தை தொடர்ந்து மீண்டும் இவர்கள் இப்படத்தில் கூடுகிறார்கள்.

விவேகம் படத்தின் விமர்சனங்களால் ரசிகர்கள் சிலருக்கு இந்த தகவல் அதிர்ச்சியாக இருந்தது என்றே சொல்லலாம். இதனை தொடர்ந்து விஸ்வாசம் படத்தில் யுவன் இசையமைக்கவுள்ளதாக தகவல் வெளியானது.

இது சற்று மகிழ்ச்சியாக இருந்தாலும் தற்போது அதிர்ச்சியான விசயம் வந்துள்ளது. மங்காத்தா படத்தை தொடர்ந்து இப்படத்தில் கமிட்டாகியிருந்த யுவன் இப்போது படத்திலிருந்து வெளியேறுகிறாராம்.

இதனால் அனிருத் அல்லது சாம் சி.எஸ் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் முறையான அறிவிப்புகள் வெளியாகவில்லை.

வெளிநாடுகளில் பறக்கும் தமிழ்நாட்டின் மானம்ரஜினியின் முகத்திரையை கிழித்து அம்பலப்படுத்திய மலேசிய துணை