உலகத் தமிழர்கள் அனைவரையும் நெகிழ வைத்த தல ரசிகர்கள் குவியும் பாராட்டுக்கள் என்ன செய்தார்கள்

உலகத் தமிழர்கள் அனைவரையும் நெகிழ வைத்த தல ரசிகர்கள் : குவியும் பாராட்டுக்கள்..!!அப்படி என்ன செய்தார்கள்?

அஜித் ரசிகர்கள் அனைவரும் தற்போது புத்தாண்டு, பொங்கல், தீபாவளி போன்ற நாட்களை ஏழைகளுக்கு உதவும் வகையில் கொண்டாடத் தொடங்கி விட்டனர்.

தற்போது, பிறந்த நாள் கொண்டாட உள்ள அஜித் மகள் அனோஸ்காவின் பிறந்த நாளை யொட்டி சிவகாசி பகுதியை சேர்ந்த அஜித் ரசிகர்கள் சாலையில் ஆதவற்று இருந்த முதியோர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்துள்ளனர்.

இது குறித்து சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன, பார்க்கும் ரசிகர்கள் மட்டுமின்றி பொதுமக்கள்  அனைவருமே இவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தமிழனுக்கு என்ன செய்தாய் என்று கேட்ட சீமானுக்கு ரஜினியின் நெத்தியடி பதில்