சென்னை ரோகினி தியேட்டரில் கடந்த வருடம் வசூல் வேட்டை நடத்திய 15படங்கள்

சென்னை ரோகினி தியேட்டரில் கடந்த வருடம் வசூல் வேட்டை நடத்திய 15படங்கள்!

1.மெர்சல்

mersal

விஜய் நடித்து பிரமாண்டமாக வெளிவந்த படம் மெர்சல் இந்த வருடத்திலையே அதிக வசூல் சேர்த்த தமிழ் படம் இதுதான்.

2.பாகுபலி-2

baahubali2

ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த இந்த படம் இந்தியாவில் மாபெரும் வசூல் சேர்த்தது.
3.விவேகம்.

Vivegam

Vivegam

சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வெளிவந்த படம் விவேகம் இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று மாபெரும் வசூல் சேர்த்தது.
4.பைரவா

bairava

விஜய் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவந்த படம் பைரவா இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று வசூல் சேர்த்தது.

5.விக்ரம் வேதா

Vikram-Vedha

விகாரம் வேத படத்தை பற்றி நாம் சொல்லவேண்டியதே இல்லை அனைவருக்கும் தெரியும் இந்த வருடத்தில் அனைவரையும் கவர்ந்த படம் என்றால் அது விக்ரம் வேதாதான்

6.வேலைக்காரன்

velaikaran

7.சிங்கம்-3

singam3 movie review

singam3 movie

சூர்யா நடித்து வெளிவந்த படம் சிங்கம் 3 ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று வசூல் செய்தது.

8.தீரன் அதிகாரம் ஓன்று

theeran karthi

தீரன் அதிகாரம் ஓன்று படம் அனைத்து ரசிகர்களுக்கும் பிடித்த படமாக அமைந்துள்ளது.

9.பாகுபலி2 தெலுங்கு

Baahubali2

பாகுபலி 2 படம் தெலுங்கிலும் ரிலீஸ் ஆகி வசூல் வேட்டை நடத்தியது.

10.வேலையில்லா பட்டதாரி

dhanush vip2

தனுஷ் நடிப்பில் இரண்டாம் பாகமாக வெளிவந்த படம் வேலையில்லா பட்டதாரி 2 நல்ல வசூல் சேர்த்தது.

11.மீசைய முறுக்கு

meesaiya murukku

மீசைய முறுக்கு ஆதியின் முதல் படம் இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று வசூல் செய்தது

12.HHMD

hara-hara-mahadevaki-movie

இளைஞர்கள் மிகவும் கவர்ந்த படம் என்றும் சொல்லலாம்.

13.மொட்ட சிவா கேட்ட சிவா

Motta Siva Ketta Siva

Motta Siva Ketta Siva

ராகவா நடிப்பில் இந்த படம் வசூல் செய்துள்ளது.

14.கவன்

kavan

கவன் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த படம் ,தற்பொழுது விஜய் சேதுபதி படங்கள் அதிக  ஹிட்  கொடுத்து வருகிறார் அவற்றில் இதுவும் ஓன்று.

15.ஸ்பைடர்

spyder teaser

spyder

ஸ்பைடர் படம் மொத்த வசூலில் தோல்வியை சந்த்திதாலும் இந்த தியேட்டரில் வசூல் செய்துள்ளது.

மாணவியை நீண்ட நேரம் கட்டி பிடித்து சஸ்பென்ட் ஆன மாணவனை தேர்வு எழுத அனுமதித்தது பள்ளி