அட நீத்து சந்திரா இப்படியுமா டிரஸ் பண்ணுவாங்க வைரல் போட்டோ உள்ளே

நீத்து சந்திரா

நீத்து சந்திரா  திரைப்பட நடிகை மற்றும் மாடெல்லிங் உலகில் மிகவும் பிரபலமானவர். இவர்   சில படங்களில் நடித்தாலும், மனுஷி இந்தியா முழுவதும் பிரபலம் தான்.

தற்பொழுது இவரின் சினிமா மார்க்கெட் சற்று தொய்வாக இருந்தாலும் மாடெல்லிங், விளம்பர படங்கள், விருது வழங்கும் விழாக்கள், கடை திறப்பு என்று பிஸியாக உள்ளவர். மேலும் இவர் தன் ட்விட்டரில் எப்பொழுதும் ஆக்ட்டிவாக இருப்பவர். இவரின் மாடர்ன் டிரஸ் போட்டோக்களை பார்த்து ஜொள்ளு விடுவதற்கு என்றே தனி கூட்டம் உள்ளது.

வருடாவருடம் ஜீ சினிமாவின் விருது வழங்கும் நிகழ்ச்சி  பாலிவுட்டில் நடக்கும். இந்த ஆண்டும் டிசம்பர் 19  அன்று நடைபெற்றது.

Neetu Chandra

அந்த விழாவிற்கு தான் நீத்து சந்திரா தன் வழக்கமான கவர்ச்சி உடையில் வராமல் டிசைனர் சாரியில் வந்து அசத்தியுள்ளார்.

என்னால் உங்களுக்கு ஓட்டு போட முடியாது உதயநிதி ஸ்டாலின் பட இயக்குனர் அதிரடி