நம்மில் எத்துனை பேருக்கு இவரை தெரியும் அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்

பெயர்  கல்யாணசுந்தரம்,30 கோடியை அனாதை இல்லத்திற்கு அன்பளிப்பாக கொடுத்த தமிழன் .

45- வருடங்களாக சமுகசேவை செய்து வருகிறார்.30 ஆண்டுகளாக நூலக பொறுப்பாளராக வேலை பார்த்து வருகிறார்..

தனது வாழ்நாளில் கிடைக்கும் மொத்த சம்பளத்தையும் இல்லாதவர்களுக்கு கொடுக்கும் உயர்ந்த மனிதர், உலகிலேயே இவர் மட்டும் தான் .

தனது தேவைகளுக்காக உணவு பரிமாறும் வேலை செய்கிறார் .
இவரை பாராட்டி அமெரிக்க அமைப்பு ஒன்று "MAN OF THE MILLlENIUM" விருதும் ,30 கோடி ரூபாய் பணத்தையும் வழங்கியது.

அந்தப் பணம் முழுவதையும் அனாதை இல்லத்திற்கு வழங்கிவிட்டார்.
 நூலகஅறிவியல் பாடப்பிரிவில் தங்கப்பதக்கமும்,மத்தியஅரசின் சிறந்த நூலகபொறுப்பாளர் விருதும் ,

உலகத்திலேயே தலைசிறந்த பத்து நூலகபொறுப்பாளர்களில் ஒருவர் என்ற சாதனையையும் பெற்றிருக்கும் இந்த தமிழர் திருமணம் செய்து கொள்ளவில்லை .

இவரை ரஜினிகாந்த் தத்துவ தந்தை என்று அறிவித்த பிறகு தான் சிலருக்கே இவரைபற்றி தெரியும்.

இவரால் தமிழ் இனத்திற்கு பெருமை, வாழ்த்த மனமிருந்தால் வாழ்த்துங்கள்..

ஏனோ இது போன்ற நல்ல உள்ளங்கள் மக்களின் பார்வைக்கு படுவதில்லை..

சினிமா பிரபலங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் பாதி கூட, இவர் போன்றவர்களுக்கு நாம் கொடுப்பதில்லை..

ஆம்பளையா பொறந்துட்டா அப்பன் ஆகி விட முடியுமா ஏண்டா வாய் விட்டோமென்று ரஜினியை உறைய வைத்த ஒரு நிகழ்வு