மோதிக்கொண்ட விக்ரம் பாலா உருளும் இளையராஜாவின் தலை

இதெல்லாம் ஏற்கனவே எதிர்பார்த்ததுதான். பாலா படங்களில் இருக்கும் சண்டையை விட அந்த படம் ஆரம்பித்து முடியும் வரை அவர்களுக்குள் நடக்கும் சண்டை பெரியது

ஒரு படம் தொடங்கி முடியும் வரை தயாரிப்பாளர் வயித்தில் புளியை கரைத்து கொண்டு இருப்பார். அதுவும் பாலா படம் என்றால் சொல்லவே வேணாம். ஆனால் இந்த சண்டை பாலா மேல் மட்டும் முழு தவறு இருப்பதாக தெரியவில்லை.

வழக்கமா பாலா படங்களுக்கு இளையராஜாதான் இசை. அதே நேரம் விக்ரம் மகன் துருவ் வைத்து எடுத்து கொண்டிருக்கும் படத்தில் இளையராஜா வேண்டாம் என விக்ரம் சொல்கிறாராம். அதுவும் இது யூத் படம் அதனால் யுவன் அல்லது அனிருத் இருக்கட்டும் இளையராஜா சரியாக வர மாட்டார் என விக்ரம் கூறி இருக்கிறார். ஆனா பாலா விடுவாரா? என்ன நடந்தாலும் இளையராஜாதான் என பாலா விடாப்பிடியாக இருக்கிறார்.

ஆரம்பமே சரி இல்லை, இன்னும் படம் முடிவதற்குள் என்ன என்ன நடக்க போகுதோ தெரியவில்லை! பாவம் சின்ன பையன் துருவ் பார்த்து செய்யிங்க..

கூட்டமாய் குவியும் திரைத்துறை பிரபலங்கள் திடீரென்று மாஸ் என்ட்ரி கொடுத்த தல ஸ்ரீதேவி தான் டாப்பு