திருமணத்திற்கு பிறகு கணவருடன் சேர்ந்து நமீதா பார்த்த முதல் படம் எது தெரியுமா

சென்னை: திருமணத்திற்கு பிறகு நமீதா தனது கணவருடன் சென்று எந்த படத்தை முதலில் பார்த்தார் என்பது தெரிய வந்துள்ளது.

குஜராத்தில் இருந்து வந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களில் நடித்துள்ளார் நமீதா. அவர் நடிகரும், தயாரிப்பாளருமான வீரேந்திர சவுத்ரியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அவர்களின் திருமணம் கடந்த நவம்பர் மாதம் 24ம் தேதி திருப்பதியில் நடைபெற்றது.

கடை திறப்பு 
நமீதா

திருமணம் முடிந்த பிறகு நமீதா கடை ஒன்றின் திறப்பு விழாவில் கலந்து கொண்டார். அந்த விழாவுக்கு அவர் தனியாக வந்தது பலரையும் வியக்க வைத்தது.

முதல் படம் 
கணவர்

திருமணத்திற்கு பிறகு கணவருடன் சென்று பார்க்கும் முதல் படம் ஸ்பெஷலானது. அப்படி நமீதா வீராவுடன் சென்று என்ன படம் பார்த்தார் என்பது தெரிய வந்துள்ளது.

 

பக்தி 
நமீதா

நமீதாவுக்கு பக்தி கொஞ்சம் ஜாஸ்தி. இதை கலா மாஸ்டர் பல நிகழ்ச்சிகளில் தெரிவித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் நமீதா கலந்து கொண்டபோதும் பார்த்திருக்கலாம்.

ஹரே கிருஷ்ணா 
ஜோடி

நமீதா தனது கணவருடன் சென்று பார்த்த படம் ஹரே கிருஷ்ணா. பக்தி தொடர்பான படத்தை தான் அவர் திருமணத்திற்கு பிறகு கணவருடன் சேர்ந்து பார்த்துள்ளார்.

சொன்னா நம்பமாட்டீங்க இந்த உணவுகளால் ஒருவரது உயிரே போக வாய்ப்பிருக்கு தெரியுமா