தொகுப்பாளினி DDயின் திருமண வாழ்வை காவு வாங்கியது இந்த நிகழ்வு தான் முழு விபரம்

நடிகையும், பிரபல தொகுப்பாளினியுமான திவ்யதர்ஷினி மூன்று வருடங்களுக்கு முன்பு தன்னுடைய நெருங்கிய நண்பர் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு விவாகரத்து கோரி திவ்யதர்ஷினி சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. என்ன காரணம் என்று விசாரிக்கையில், அவரின் கணவருக்கு திருமணதிற்கு பிறகு சினிமாவில் நடிப்பது சுத்தமாக பிடிக்கவில்லையாம். அத்துடன், சமீபத்தில் சுச்சிலீக்ஸ் விவகாரத்தில் திவ்யதர்ஷினியின் சில புகைப்படங்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பின, அதிலும் ஒரு நபரை இறுக்கமாக கட்டிப்பிடித்துகொண்டு தொங்கிய படி நிற்கும் DD-யின் புகைப்படங்கள் இணையத்தில் விரலானது.

இதனால், ட்விட்டர் பக்கத்தில் இருந்தே வெளியேறினார் DD. இந்த நிகழ்வினால் அவரது கணவருக்கு ஏற்பட்ட மன சஞ்சலம் தற்போது விவாகரத்து வரை கொண்டுவந்து விட்டிருக்கிறது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

ஜெ வீடியோ வெளியானதற்கு காரணமே ஒரு பெண் தான் அம்பலமான ரகசியம்