டிசம்பர் முடியபோகுது எதுவுமே நடக்கவில்லை என்று நினைக்க வேண்டா அங்கு பிள்ளையார் சுழி போட்டாச்சு

கடந்த ஆண்டு நவம்பர் 8-ந் தேதி பிரதமர் 500 மற்றும் 1000 ரூபாய்  நோட்டுகள் செல்லாது என அதிரடியாக அறிவித்தார். 

இதனால் மக்கள் அவதிக்குள்ளானார்கள்..இந்த அவதியை குறைப்பதற்காக.2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளையும் புதிய 500  மற்றும் 200 ரூபாய் நோட்டுக்களையும் ரிசர்வ் வங்கி வெளியிட்டது.

தற்போது 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் பிரச்சினை ஏற்பட்டதால் பண பரிமாற்றத்தில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டது.

சிக்கலை முன்னரே தவிர்க்க,

காகித பண புழக்கம் நிலையான பண  பரிமாற்றத்தை அடைய தேவையான அளவுக்கு ரூ.2 ஆயிரம் நோட்டுகளை அச்சிட்டு விட்டு, பின்னர் அவற்றை அச்சிடுவதை ரிசர்வ் வங்கி நிறுத்தி இருக்கலாம் இல்லையென்றால் பண புழக்கத்துக்கு விடாமல் தன்னிடம் வைத்துக் கொண்டிருக்கலாம் என்ற கூறப்படுகிறது

நாடாளுமன்றத்தில் பாரத ரிசர்வ் வங்கி அளித்த தகவல்களின் அடிப்படையில், பாரத ஸ்டேட் பேங்க் வெளியிட்ட அறிக்கையில்,

ரூ.2 ஆயிரம் நோட்டுகள் பண பரிமாற்ற புழக்கத்தில் பல சவால்களை ஏற்படுத்தின..

முதலில்  பணப் புழக்கத்துக்காக தேவையான அளவுக்கு  வெளியிட்டு விட்டு, அடுத்து அவற்றை அச்சிடுவதை நிறுத்தி இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது

 

ஏற்கனகே 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களுக்கு தடை விதித்தபோது கடும் அவதிக்கு ஆளான பொது மக்கள் தற்போது 2000 ருபாய் நோட்டுக்களுக்கு தடை விதித்தாலோ அல்லது பண புழக்கத்தைக் குறைத்தாலோ மீண்டும் அவதிக்குள்ளாக நேரிடும்..

இந்த நிலையில் இந்தியாவில் தனிநபர் ஈட்டும் வருமானத்தில் கோடீசுவரர்கள் குறித்த புள்ளி விவரங்களை இன்கம் டேக்ஸ் டிபார்ட்மெண்ட் வெளியிட்டுள்ளது.

இதன்படி இந்தியாவில் 2015-2016 ஆண்டை வைத்து கணக்கிட்டதில் 9,830 கோடீசுவரர்கள், ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் சம்பாதிப்பவர்களாக உள்ளனர் என கூறுகிறது அந்த புள்ளிவிவரம்..

அஜித் விஜய் சூர்யா பொறி பறக்கும் மும்முனை மோதல் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்