ஆண்களை பார்த்து இளம் பெண் கேட்ட ஒரே கேள்வி கேட்டதும் கதறி அழும் ஆண்கள்

இப்பொழுதெல்லாம் பெண் பிள்ளை தான் வேண்டும் என ஆண்கள் கேட்பதை நாம் பார்க்க முடிகிறது. ஆனால் முன்பெல்லாம் அப்படி இல்லை என்பது நீங்கள் அறிந்த விசயம் . 

அந்த காலத்தில் பெண் பிள்ளைகள் பிறந்தாலே கள்ளி பாலை ஊற்றி கொன்றுவிடும் வழக்கம் அப்போதைய கிராமங்களில் மட்டும் அல்லாமல் நகரங்களிலும் இருந்து வந்தது.

பெண் குழந்தை பிறந்தது முதல்., அந்த குழந்தையை வளர்த்து திருமணம் செய்து கொடுக்கும் வரை பெற்றோர்கள் பெற்றோர்கள் படும் இன்னல்களை சொல்லி மாளாது என்று சிலர் சொல்ல கேட்டிருக்கிறோம்.

ஆனால் இபொழுது கதையே மாறி விட்டது. வீட்டுக்கு வீடு ஆண்குழந்தைகளின் சத்தம் இருக்கிறதோ.., இல்லையோ.., பெண் குழந்தைகளின் சத்தம் இருக்கத்தான் செய்கிறது.

தற்போது உள்ள காலகட்டத்தில்., பெண்கள் முன்னேற தொடக்கி விட்டனர். ஆண்களுக்கு நிகராக அணைத்து துறைகளிலும் பெண்களின் ஆதிக்கம் உள்ளது.

இவைகள் எல்லாம் ஒரு புறம் இருந்தாலும்., பெண்களின் மீதான பாலியல் தொல்லைகளும் அதிகரிக்க தொடக்கிவிட்டன.

 

பெண்களுக்கு அதிக பாலியல் தொல்லை நடைபெறும் நாடுகள் பட்டியலில் இந்தியா முதல் இடத்தை வகிப்பது வெட்கக்கேடான விஷயம்.

இப்படி ஏதும் அறியாமல்.., பாலியல் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட பெண் ஒருவர் கேட்கும் கேள்வி எந்த ஆணையும் அழ வைக்கும்.

அந்த பெண் கேட்கும் அந்த கேள்வி..?

ஆண்களே! நீங்கள் நல்லவரோ? கேட்டவரோ? அது எனக்கு தெரியாது. நீங்கள் படித்தவரோ? படிக்காதவரோ? அது எனக்கு தெரியாது.. 

ஆனால் நீங்களும் ஒரு மனிதன் தானே..? உங்களையும் பெற்றவர் ஒரு பெண் தானே..? ஒரு பெண்ணை அவள் அனுமதியின்றி தொடும்போது உன் அம்மா உன்னை பெற்றெடுத்த போது வருகின்ற வலி தானே எனக்கும் வரும்.

அப்படி என்ன.., உனக்கு அந்த ஐந்து நிமிட இச்சை.., சுகத்தை தந்துவிட போகிறது? என கண்ணீருடன் கேட்டார்.

அந்த பெண்ணின் கேள்வி ஆணாகிய அனைவருக்கும் செருப்படி கேள்வி. இப்படி ஒரு கேள்வியை கண்டபின் எந்த ஆணும் இனி பெண்களை தொந்தரவு செய்ய மாட்டான் என நம்புவோம்

இந்த கேள்வியை அனைவருக்கும் பகிருங்கள்.! கெட்ட ஆண்களின் மனதிலும்  நல்ல எண்ணத்தை விதைப்போம்..!

எலெக்க்ஷன் மெசின்களுக்கு சாப்ட்வேர்களை சப்ளை செய்தது யார் தெரியுமா