கலா மாஸ்டர் இப்படி பட்டவரா நடிகை சினேகாவின் வயித்தெரிச்சல் அவரை சும்மா விடாது

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் சினேகா.இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

மிகச் சிறந்த நட்சத்திர ஜோடிகளில் இவர்களும் ஒருவர்.

இந்த நிலையில், சினேகா சில வருடங்களுக்கு முன்புவரை பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். இதற்கு காரணம் கலா மாஸ்டர் தானாம்.

சினேகாவின் சகோதரரை திருமணம் செய்த கலா மாஸ்டர்,அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்.

இதனால் தனது கணவர் குடும்பத்தின் மீதிருந்த வெறுப்பு காரணமாக, சினேகாவுக்கு நடனமாட, நடிப்பதற்கு தெரியாது என்றும் அவர் ரொம்ப மோசமானவர் என்றும் கலா மாஸ்டர் கூறியதால் தான் சினேகாவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இதனால்,சினேகா வாழ்வில் மறக்க முடியாத நபராக கலா மாஸ்டர் உள்ளார்.இந்தநிலையில், இரண்டு வருடங்கள் கழித்து கமல் தன் படத்தில் நடிக்க சினேகாவுக்கு வாய்ப்பு கொடுத்தார். பிறகு சினேகா நடித்த அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் ஆனது.

வாழ்நாள் முழுக்க தப்பாவா யூஸ் பண்ணோம் அந்த ப்ளூ கலர் ரப்பர் இன்க் அழிக்க இல்லையாம்