Lovely என்னை உன்னோடு கூட்டுகிட்டு போயிடு டா காதலனிடம் கதறி அழுத பிக்பாஸ் நடிகை

பிக்பாஸ் நிகழ்ச்சியை பற்றி சொல்லித்தான் தெரியவேண்டும் என்ற அவசியமே இல்லை. நேரடியாக விஷயத்து வருவோம். தமிழில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி பலத்த சர்ச்சைகளையும், போக போக பயங்கர வரவேற்ப்பையும் ரசிகர்களிடம் பெற்றது.

இந்நிலையில், இந்த பிக்பாஸ் போட்டி ஹிந்தியில் 11-வது சீசன் நடைபெற்றுக்கொண்டிருகிறது. இந்த நிகழ்ச்சியில் ஆரம்பம் முதலே ரசிகர்களால் விரும்பப்பட்ட நடிகைகளில் ஒருவர் ஹீனா கான். தமிழ் பிக்பாஸ் போட்டி போலவே குடும்ப உறுப்பினர்களின் விஜயம் ஹிந்தி பிக்பாஸிலும் அரங்கேறியது. இதில், நடிகை ஹீனா கானை பார்க்கவந்தார் அவரது காதலரும் நடிகருமான ராக்கி ஜெயிஸ்வால்.

Image may contain: 3 people, close-up

தனது காதலனை நீண்ட நாட்களுக்கு பிறகு கண்டதால் உணர்ச்சிவசப்பட்ட ஹீனா கான். தயவு செஞ்சு உன்னுடன் என்னை அழைத்து சென்றுவிடு என்று கதறி கதறி அழுதார். பிறகு, இருவரும் சேர்ந்த அழகான ஹிந்தி டூயட் பாடலை ஒன்ரை பாடி தங்களது காதலை பகிர்ந்துகொண்டனர். இது ரசிகர்களின் மனதை உருக்கும் விதமாக இருந்தது.

சேகர் ரெட்டியிடம் லஞ்சம் வாங்கியவர்கள் பட்டியல்...தமிழக ஊடகங்கள் ஏன் பேசவில்லை தெரியுமா..? : அதிரவைக்கும் பின்னணி..!!