என்ன செய்தாலும் டூப்ளிகேட்டை கண்டுபிடிக்கவே முடியாது, கொத்துகொத்தாக இறக்குமதி..!! வாயில் போட்டாலும்

குறிப்பாக இந்தியா போன்ற வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளில் சீனாவின் சாப்ட்வேர்கள் சில நாட்கள் வரையில் அதிக வரவேற்பு இருந்து வந்தது.

இப்படி சாப்ட்வேர்களில் போலியை உருவாக்கியவர்கள்,  உணவு பொருட்களுக்கு  டூப்ளிகேட்டை உருவாக்கும் அளவுக்கு வளர்த்து விட்டார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.பிளாஸ்டிக் அரிசி ,பிளாஸ்டிக் முட்டை ,பிளாஸ்டிக் மிளகாய் ,பிளாஸ்டிக் மட்டன் மற்றும்  என சீனாவில் செயற்கை முறையில் லிஸ்ட்   நீண்டு  கொண்டே   செல்கிறது.,.

 

 சமீபத்தில் சோசியல் மீடியாக்களில் சீனாவில் தயாரிக்கப்படும் ரப்பர் இறால் மீன்கள் தொடர்பான சோதனை வெளியாகி பார்ப்பவர்களை பதறவைத்து வருகிறது.

இதனால் என்ன விளைவு..?

இதைப்போன்ற பொருட்களை உண்ணும்  பொழுது ஆண்மை குறைவு ஏற்பட்டு மலட்டுத்தன்மை உருவாக வாய்ப்புள்ளது எனவும்

மேலும் இதை சாப்பிடும் பெண்களுக்கும் கருப்பை வலு இழக்கும், குழந்தைகளுக்கு ஆபத்து ஏராளம்

 

இந்த செய்திகளை எல்லாம் பார்க்கும் பொழுது இயற்கையான காய்கறிகளை நாமே அறுவடை செய்து எந்த இறக்குமதியையும் நம்பாமல் உணவாக உண்பதே  நல்லது என்று தோன்றுகிறது.

உண்மை நிலை இதுதானா..? கடலில் இருந்து கரைக்கு படையெடுக்கும் பாம்புகள்.. பீதியில் உறைந்த மக்களுக்கு