குழந்தைகளை எச்சரியுங்கள் பெட்டி கடைகளில் இது ஏராளம் வாயில் போட்ட உடனே மூளை பாதிக்கும்என்னவென்று தெரி

சமீபகாலமாக கல்லூரி மற்றும் பள்ளிக்கூடங்களைச் சுத்தி இருக்க பெட்டிக்கடைகளில் ‘கூல் லிப்’னு என்கின்ற ஒரு போதைப் பொருள்  மாணவர்களை குறி வைத்து ஒரு சில நபர்கள் மூலமாக விற்பனை செய்யபடுகிறது

சின்னச் சின்ன புகையிலை போதைப் பொருள் அடங்கின பொட்டலங்கள் இந்த பாக்கெட்டுக்குள் இருக்கும்.

 12 பொட்டலங்கள் இருக்குற பாக்கெட் 12 ரூபாயிலிருந்து 15 ரூபாய்க்கு விற்கப்படுது.  இதை உதட்டுக்குள்ளேயோ அல்லது நாக்குக்கு அடியிலோ வைத்திருந்தால்  போதை ஏறும். இதில் வாசனை கிடையாது, வாய் சிவக்காது,

பக்கத்துல வந்தா கூட யாராலயும் கண்டுபிடிக்க முடியாது. இதனால ஆசிரியர்களுக்கு கூடத் தெரியாம பசங்க பல பேர் இதைப் பயன்படுத்துறாங்க. நிக்கோட்டின் கலந்த புகையிலை வஸ்துதான் இது.

 சம்பந்தப்பட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது...

இதை போதை பொருள் என்று தெரியாமல் சாப்பிடும் குழந்தைகள் அதிகம், இது போன்ற களைகளை எந்த களைகொல்லி போட்டு கொல்வது..?

விமல் படத்தில் ஜூலி நடிக்கிறார், ஆனால் அவர் ஒன்னும்....