ஆபாச பட போஸ்டரை வெளியிட்டு பரபரப்பை பற்ற வைத்த நடிகை சதா..! – புகைப்படம் உள்ளே

தமிழ் சினிமாவில் ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமானவர் சதா. இதை தொடர்ந்து விக்ரமுடன் அந்நியன், அஜித்துடன் திருப்பதி ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார்.

இவர் அதை தொடர்ந்து தமிழ் சினிமாவில் பெரிய உயரத்தை அடைய முடியவில்லை, மார்க்கெட் இழந்து வீட்டில் சில காலம் இருந்தார்.

இந்நிலையில் இன்று நகரத்தில் பல பகுதிகளில் மிகவும் ஆபாசமாக டார்ச்லைட் என்ற படத்தின் போஸ்ட்டரை ஒட்டியிருந்தனர்.

இதில் சதா தான் ஹீரோயின், அவர் விபச்சாரியாக நடிக்கின்றார் என தெரிகின்றது, இந்த போஸ்ட்டர் தற்போது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது, இதோ…

பிரபல அரசியல்வாதியுடன் கள்ளத்தொடர்பு – நடிகை கஸ்தூரி பதில்