பிரம்மாண்ட படத்தில் கமிட்டான தொகுப்பாளினி டிடி

தொகுப்பாளினிகளில் ரசிகர்களால் மிகவும் பாராட்டப்படுபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதை தாண்டி தற்போது நிறைய படங்களில் நடித்து வருகிறார்.

இதற்கு முன் பா. பாண்டி என்ற படத்தில் நடித்த அவர் கௌதம் மேனன் இயக்கியிருக்கும் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்திருக்கிறார். விரைவில் அப்படம் வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில் ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் இயக்கும் சர்வம் தால மாயம் என்ற படத்தில் நடிக்க கமிட்டாகி இருக்கிறாராம்.

அபர்ணா பாலமுரளி நாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.

ராமன் கெட்டவனா, ராவணன் கெட்டவனா..: தெறிக்க விடும் விஜய்சேதுபதி பட டீஸர் #ONNPSTeaser