மெர்சல், அறம், தீரன் படங்கள்- பாக்ஸ் ஆபிஸில் முதல் இடம் பிடித்த படம் எது?

கடந்த வாரம் தமிழ் சினிமாவில் கார்த்தியின் தீரன் அதிகாரம் ஒன்று, என் ஆளோட செருப்ப காணோம் என்ற படங்கள் வெளியாகி இருந்தது.

தீரன் படம் முதல் வார முடிவில் சென்னையில் ரூ. 1.78 கோடியும், என் ஆளோட செருப்ப காணோம் ரூ 6 லட்சமும் வசூலித்துள்ளது.

அதற்கு முன் வாரத்தில் வெளியான அறம் இதுவரை ரூ. 2 கோடியும், இப்படை வெல்லும் ரூ. 1.32 கோடியும், அவள் ரூ. 2 கோடியும் வசூலித்திருக்கின்றன.

அதோடு இவ்வருட தீபாவளி ஸ்பெஷலாக அதிரடி சரவெடியாக வெளியான விஜய்யின் மெர்சல் படம் இப்போது வரை ரூ. 14 கோடிக்கு வசூலித்து சாதனை செய்து வருகிறது. அண்மையில் வெளியான படங்களில் சென்னை பாக்ஸ் ஆபிஸில் முதல் இடத்தில் இருக்கிறது மெர்சல்.

ஆண்கள் செய்யவே கூடாத விஷயங்கள் இதுதான்… செஞ்சா மன்னிக்கவே முடியாத பாவம் வந்துசேருமாம்…