ஐ.நா-வுக்கே அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த இந்திய இளைஞர்..!!அந்த ஒரு வார்த்தையை சொல்லி, உலக அளவில் வைரல

எகிப்து மற்றும் சூடானுக்கு இடைபட்ட 800 சதுர மைல் இருக்கும் வறண்ட பாலைவனப் பகுதியான பீர் டெவில் பகுதிக்கு, 

அண்மையில் இருக்கும் எகிப்து, சூடான் போன்ற நாடுகள் சொந்தம் கொண்டாடுவது இல்லை என்பது பொதுவான விஷயம்

ஆதரவற்று கிடக்கும் இந்த பீர் டெவில் பகுதியில் மனிதர்களும் வசிப்பதில்லை, இந்நிலையில் இந்தியாவின் இந்தூரை சேர்ந்த தீக்ஷித் என்ற இளைஞர், இந்த பகுதியை சொந்தம் கொண்டாடி வருகிறார்..

இது எனது நாடு என்றும், இன்று முதல் நான் இந்நாட்டின் மன்னன் ஆவேன். இந்த பகுதிக்கு ’கிங்டம் ஆப் திக்‌ஷித்’ என்று பெயரிட்டுள்ளேன் என்று தீக்ஷித் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், இது குறித்து அவர் கூறியது,

எகிப்து ராணுவத்தின் அனுமதியுடன் சுமார் 6 மணிநேரம் பயணம் செய்து பீர் டெவில் பகுதிக்குச் சென்றேன்.

பாலைவனத்தில் விதைகள் தூவி, அதற்குத் தண்ணீர் அளித்தேன், தற்போது கொடி ஒன்றையும் உருவாக்கியுள்ளேன்.

இங்கு விதைக்கப்பட்ட விதை காரணமாக இது எனது நாடு என்பது உறுதியாகிறது. அப்படி யாருக்காவது இந்த நாடு கிடைக்க வேண்டும் என்றால், போர் செய்து எடுத்துக்கொள்ளலாம் என கூறியுள்ளார்

ஒரு நாட்டிற்கு அங்கீகாரம் அளிக்க ஐ.நா-வுக்கு என தனியாக சில சட்டங்களையும் வழிமுறைகளையும் வகுத்துள்ளது. அப்படியிருக்கையில் இந்த வாலிபரின் செயல் உலக அளவில் வைரலாகியுள்ளது.

நீங்கள் பிறந்த மாதத்தின் அர்த்தங்கள் என்ன தெரியுமா?