அடுத்த படத்திற்காக தல அஜித் செய்த அதிரடி காரியம்..! அதிர்ச்சியில் நடிகர்கள் …!!

அப்படித்தான் சொல்கிறார்கள். ஒரு பக்கம் மெர்சல் படத்தின் வசூல் ரூ 200 கோடியைத் தொட்டிருக்கிறது என்கிறார்கள். இதனால் விஜய்யின் சம்பளம் ஏறவிருக்கிறது.

வசூல் நிலவரம் ஃபைனல் ஆவதற்காகவே விஜய் காத்திருப்பதாக ஏற்கனவே தகவல் வந்தது. ஆனால் இந்த பக்கம் அஜித் நடித்த விவேகம் தோல்வியடைந்தது. எனவே அஜித் தன்னால் பாதிக்கப்பட்ட சத்யஜோதிக்கே அடுத்த படத்தை தந்திருக்கிறாராம்.

அதோடு இந்தப் படத்துக்கு வழக்கமான தனது சம்பளத்தை வாங்காமல் குறைத்துக்கொண்டுள்ளார் என்கிறார்கள்.

அப்படி ஒரு விஷயம் நடந்திருந்தால், தமிழ் சினிமாவுக்கு இந்த தலைமுறை நடிகர்களில் அஜித்து முன்னுதாரணமாகிவிடுவார்.

இந்த குட்டிப் பையன் யார் என்று கண்டுபிடிங்க பார்ப்போம்: குழந்தைகள் தின ஸ்பெஷல்