ஓவியா-னு நெனப்பா..? – ஜூலியை வருக்கும் நெட்டிசன்கள் – என்ன காரணம்..?

BiggBoss நிகழ்ச்சி மூலம் தமிழ்நாட்டு ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானவர் ஜுலி. இவர் தான் செய்த தவறை புரிந்து கொள்ளாமல் மீண்டும் மீண்டும் தப்புகள் செய்து வருகிறார்.

தற்போது அவருக்கு பிரபல தொலைக்காட்சியில் சுட்டீஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இந்த நிலையில் ஜுலி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு புதிய புகைப்படத்தை போட்டிருந்தார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவர் ஏன் ஓவியாவை காப்பியடிக்கிறார் என்று கூறி வருகின்றனர். இதேபோல் ஒரு லுக்கில் ஓவியாவின் ஒரு புகைப்படம் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Image may contain: 2 people, people smiling

ரக்ஷனின் மோதிரத்தை முகத்தில் வீசிய ஜீலி! கதறிய ரக்ஷன்? அம்பலமாகிய உண்மை...