அடுத்தவன் பொண்டாடிய கரெக்ட் பண்ற கதிர் மாதிரி ஆளுகள என்ன செய்ய? #Lakshmishortfilm

சென்னை: அடுத்தவனின் மனைவி என்று தெரிந்தும் உறவு கொள்ளும் கதிர் மாதிரியான ஆட்களை என்ன செய்ய என்று சமூக வலைதளங்களில் விவாதிக்கப்படுகிறது.

லட்சுமி குறும்படம் இந்த அளவுக்கு மக்களின் கவனத்தை ஈர்க்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. சமூக வலைதளங்கள் பக்கம் சென்றால் லட்சுமி விவாதமாக உள்ளது.

நெட்டிசன்ஸ் தங்களின் நிலைப்பாட்டை தெரிவித்து வருகிறார்கள்.

லட்சுமி 
மகாலட்சுமி

1.முதல்ல, கரகாட்டக்காரன்'ல வர்ர 'சொப்பனசுந்தரி'