மொத்த சொத்தை சேர்த்தால் அம்பானி எல்லாம் இவர்களிடம் பிச்சை எடுக்கவேண்டும்: இந்தியாவையே திரும்பி பார்க

தற்போது அதிமுக ஜெயலலிதா இறந்த பின் தடுமாறுகிறது.. இப்போ வீழ்த்தினால் நிச்சயம் திமுக அடுத்த 10வருடம் என்ன 20 வருடம் கூட ஆட்சி செய்யலாம்.

கனிமொழி மகனோ ஸ்டாலின் பேரனோ வந்து ஆட்சியை ஆளும் வரை கூட. இது ஒரு அற்புதமான வாய்ப்பு, இதை பயன்படுத்த ஸ்டாலின் துடிக்கிறார்.

இந்த நிலையில் அதிமுகவை காப்பாற்றி, பிஜேபி அதனுடன் சேர்ந்து நிற்பது தான் ஸ்டாலினுக்கு இருக்கும் ஒரே எரிச்சல்.

யார் எல்லாம் அதிமுக பிஜேபி பக்கம் நிற்பது போல் இருக்கோ அனைவரையும் திட்டி , விமர்சித்து தமிழர்களுக்கு எதிரானவர்கள் காட்டும் முயற்சிக்கு இந்த புதிய போரளிகளை ஏவிவிடும் வேலையை மறைமுகமாக செய்கிறது திமுக.

திமுக கூட்டாளிகள் அனைவருக்கும் தேவையான சட்ட உதவி , பணம் , பாதுகாப்பு எல்லாமே திமுக பக்கம் இருந்து கிடைக்கும் கவலையே இல்லை.

ஏறக்குறைய 20 ஆண்டுகள் மத்தியில் அமைச்சரவையில் கொள்ளை அடிச்ச திமுக எண்ணம் மக்கள். இப்போதைக்கு மாற்று கட்சியாக யாரும் வந்துவிடவும் கூடாது, மக்கள் ஏற்ககூடாது. அவ்வளவு தான் திமுக திட்டம்.

ஒன்றை நன்கு புரிந்துகொள்ள வேண்டும் "ஆட்சியை பிடிக்க திமுக எதையும் செய்யும்" - தேர்தல் முந்தய நாள் சாராயம் வாங்கி ஊத்தி கொடுத்து ஓட்டு வாங்கும் கலாச்சாரம் இவர்கள் தான் கொண்டு வந்தார்கள்.

ஓட்டுக்கு ஆயிரம் இரண்டாயிரம் என்று கொடுத்து ஓட்டு வாங்கும் கேவலத்தையும் இவர்கள் தான் அறிமுகம் செய்தார்கள்.

இலவசமாக டீவி தரேன் எனக்கு வோட்டு போடு என்று "மக்கள் காசை வைத்து தொழில்சாலைகள் அமைக்க தெரியாமல்" அதை டீவி வாங்கி கொடுத்து ஓட்டு வாங்கியதும் இவர்கள் தான்.

இன்னும் பல இவர்கள் தான் நாட்டிற்கு அல்ல உலகத்திற்கே அறிமுகம் செய்தவர்கள்.

 இதுலாம் திமுகவுக்கு புதியது கிடையாது, புதிதாக அரசியல் தெரிந்து கொள்ளும் சிலருக்கு தான் செய்தி புதிது.

திமுக துரைமுருகனில் தொடங்கி  ராசா வரை மேலும் அவர்கள் கூட்டாளிகள். என்று திமுகவின் தலைகள் யார் மீது இல்லை ஊழல்வழக்கு???

கருணாநிதி குடும்பம் சொல்லவே வேண்டாம் மொத்த குடும்ப சொத்தை சேர்த்தால் அம்பானி எல்லாம் இவர்களிடம் பிச்சை எடுக்கவேண்டும்.. அந்த அளவு கொடுரமான கொள்ளை கூட்டம் இது.

சசிகலா வீட்டில் புதையல்: இரண்டு நாள் சோதனையிடும் அளவிற்கு இவ்வளவு சொத்தா..? மலைத்து போன அதிகாரிகள்..