ஜூலிக்கு செக்ஸ் தொந்தரவு கொடுத்த பிரபலம்.!! இரவு படப்பிடிப்பின் போது நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!!

நடிகை நித்யாமேனன் உதவியாளராக இருப்பவர் ஜூலி இவரை இரவு படப்பிடிப்பின்போது சிலர் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நித்தியாமேனனின் உதவியாளராக ஜூலி இருந்து வருகிறார். ஒரு நாள் இரவு நடந்த படப்பிடிப்பின்போது பிரபலமான ஒரு நபர் செக்ஸ் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த தகவலை நடிகையும் ஒப்புக்கொண்டுள்ளார்.

இது பற்றி தகவல் வெளியானதும் அனைவரும் பிக்பாஸ் ஜூலிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டுள்ளனர்.
ஆனால் அது தவறானது நான் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

விழித்திரு திரை விமர்சனம்