நடிகர் டி.ராஜேந்திரனின் நிறுவனத்திற்கு அரசு விதித்த அபராதம்! எதற்காக தெரியுமா

டி.ஆர் சமீபத்தில் நடிகை தன்சிகாவை பொது மேடையில் திட்டி அழவைத்தது சர்ச்சையானது. இதை கண்டு மேடையில் சிரித்த சக நடிகர்களுக்கு எதிர்ப்பு கிளம்ப பின் அவர்கள் வருத்தம் தெரிவித்தார்கள்.

பல விஷயங்களுக்காக குரல் கொடுக்கும் இவர் சில படங்களில் பாடி வருகிறார். டெங்கு நோய் தடுப்பிற்காக பல இடங்களிலும் அரசு அதிகாரிகள் சோதனை நடத்தி கொசுவை உற்பத்தி செய்யும் வகையில் நடந்துகொள்பவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

டி.ஆருக்கு சொந்தமான தியேட்டர் வேலூர் மாவட்டம் கொணவட்டத்தில் உள்ளது. இங்கு ஆய்வு செய்துள்ள அரசு அதிகாரிகள் அங்கு கொசு உருவாகும் வகையில் தண்ணீர் தேங்கியிருந்ததால் அந்த தியேட்டர் நிறுவனத்திற்கு ரூ 10000 அபராதம் விதித்துள்ளனர்.

AK58 – இயக்கப்போவது சிவா இல்லை..! இந்த இயக்குனர் தான்…! – லேட்டஸ்ட் அப்டேட்