தயவு செய்து உதவி செய்யுங்க: கெஞ்சிக் கேட்கும் காயத்ரி, ஜூலி

சென்னை: தயவு செய்து உதவி செய்க என்று ஜூலியும், காயத்ரியும் மக்களிடம் கேட்டுள்ளனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு ஜூலிக்கு நல்ல பெயர் இருந்தது. ஜல்லிக்கட்டுக்காக போராடிய பொண்ணு என்று பாராட்டியவர்களே இன்று ஜூலியை போலி என்று திட்டுகிறார்கள்.

இதை ஜூலி கண்டுகொள்வது இல்லை.

ககன் 
ஜூலி

ஒரு வயது குழந்தை ககனுக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அதற்கு ரூ.20 லட்சம் தேவைப்படுகிறது. நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ககன் வீட்டாரால் இதை சமாளிக்க முடியவில்லை. தயாள குணம் உள்ளவர்கள் தயவு செய்து உதவுங்கள் என்று வீடியோ மூலம் கேட்டுள்ளார் ஜூலி.


காயத்ரி 
உதவி

ஜூலி உதவி கேட்டு வெளியிட்டுள்ள வீடியோ லிங்கை ட்வீட்டி குழந்தைக்கு நம்மால் முடிந்த உதவியை செய்வோம் என்று தெரிவித்துள்ளார் காயத்ரி ரகுராம்.


வரவேற்பு 
பாராட்டு

ஜூலி உதவி கேட்டு போட்ட ட்வீட்டை பார்த்தவர்களில் சிலர் அவரை பாராட்டி உதவி செய்வதாக கூறியுள்ளனர்.

 

பிக் பாஸ் 
சம்பளம்

ஜூலி நீ தான் பிக்பாஸ் நிகழ்ச்சி சம்பளத்தில் இருந்து கொடுக்கிறத விட வேண்டியது தானா? என்றும் கேட்டுள்ளனர்.

 

குழந்தை 
நன்கொடை

குழந்தை ககனுக்கு உதவ விரும்புவர்கள் https://www.edudharma.com/campaigns/fund-for-baby-gagan என்ற லிங்க்கை க்ளிக் செய்யவும். குழந்தையின் விபரம்,

 

விக்ரம் வேதா இயக்குநருடன் இணையும் அஜித்... அப்ப சிவா? Exclusive