நான்காவது நாள் பாக்ஸ் ஆபிஸில் விவேகம் பட சாதனையை முறியடித்ததா மெர்சல்- விவரம் இதோ

தமிழ் சினிமாவில் அண்மையில் வெளியான படங்களில் ரசிகர்கள் மாஸ் வரவேற்பு கொடுத்த படங்கள் விவேகம், மெர்சல்.

அஜித்தின் விவேகம் படம் ஏற்கெனவே வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் வேறொரு சாதனையை செய்தது. தற்போது விஜய்யின் மெர்சல் தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகி ரசிகர்களின் ஆதரவோடு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

நான்காவது நாளில் விஜய்யின் மெர்சல் படம் அஜித்தின் விவேகம் படத்தின் நான்காவது நாள் வசூலை விட குறைவாக வசூலித்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. இதோ அந்த படங்களின் வசூல் விவரம்,

Gross

 

  • விவேகம் - ரூ. 5.75 கோடி
  • மெர்சல் - ரூ. 5.49 கோடி

 

Nett

 

  • விவேகம் - ரூ. 4.49 கோடி
  • மெர்சல் - ரூ. 3.95 கோடி

இரவு நேரத்தில் பிறந்தவர்களா நீங்கள்?? அப்ப உங்க குணம் இப்படி தான் இருக்குமாம்!!