சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்த தமிழக பாஜக தலைவர்கள்.....தேசிய அளவில் மோடிக்கு ஏற்படுத்திய பெரும் த

எச்.ராஜா மற்றும் தமிழிசை ஆகியோரின் புண்ணியத்தால், பிரதமர் மோடியும், பா.ஜ.கவும் தேசிய அளவில் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. மெர்சல் திரைப் படத்தில் இடம் பெற்றுள்ள சில காட்சிகளை நீக்குமாறு தமிழிசை ஆரம்பிக்க அவரைத் தொடர்ந்து பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், எச்.ராஜா போன்ற பிற பாஜக தலைவர்களும் அதை வழிமொழிந்ததால், தற்போது இந்த பிரச்சினை தேசிய அளவுக்கு போய்விட்டது. தேசிய அளவில் உள்ள அத்தனை முன்னணி ஆங்கில டிவி சேனல்கலிளும் நேற்றைய ஹாட் டாப்பிக் மெர்சல் தான்.

 

View image on TwitterView image on Twitter

 Follow

Laugh & smile @vk_aarun

From Local Media To National Media  Is Talk Of The Country  </div>
                    <div class=