திரையரங்கிற்கு விஷால் போட்ட அதிரடி, ரசிகர்கள் கொண்டாட்டம், ஆனால்?

விஷால் தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் என காலில் சக்கரம் கட்டி வேலைப்பார்த்து வருகின்றார். தற்போது சினிமாவிற்கு கேளிக்கை வரியை ரத்து செய்யக்கோரி போராடி வருகின்றார்.

இந்நிலையில் திரையரங்குகளில் புதிய விதிமுறைகளை விஷால் பின்பற்ற சொல்லி கோரிக்கை வைத்துள்ளார், இவை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

இதில் குறிப்பாக அம்மா தண்ணீர் பாட்டில் தான் விற்கவேண்டும், பைக் பார்க்கிங் டிக்கெட் வாங்கக்கூடாது என்று கூறியது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால், இதற்கு திரையரங்க உரியமையாளர்கள் சம்மதிப்பார்களா?, இதோ முழு லிஸ்ட்...

 

 

50வது நாளை எட்டிய அஜித்தின் விவேகம்- எத்தனை திரையரங்குகளில் படத்தின் ஸ்பெஷல் ஷோ தெரியுமா?